Logo

  • ஒலிம்பிக்ஸ்
  • ஆசிரியர் விருதுகள்
  • LIVE UPDATES
  • வீடியோ ஸ்டோரி
  • உலகக் கோப்பை
  • தேர்தல் 2024
  • கொரோனா வைரஸ்
  • திரை விமர்சனம்
  • ரஷ்யா - உக்ரைன்
  • சுற்றுச்சூழல்

சூப்பரான ஐடியாவை சுமாராக எடுத்தால் அதுதான் ‘பன்னிக்குட்டி’! - விமர்சனம்

இயக்குநர் அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன், திண்டுக்கல் ஐ.லியோனி, சிங்கம்புலி, ராமர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் பன்னிக்குட்டி. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த சினிமா இன்று திரைக்கு வந்திருக்கிறது.

ஒரு சின்ன கிராமத்தில் சின்னச் சின்ன வாழ்க்கைச் சிக்கல்களுடன் வாழ்கிறார் கருணாகரன். அவரது பிரச்னைகளைத் தீர்க்க சாமியாராக நடித்திருக்கும் லியோனி ஒரு யோசனை சொல்கிறார். அந்த யோசனை என்ன அதன் விளைவுகள் என்ன என்பதே பன்னிக்குட்டியின் ஜாலியான திரைக்கதை.

ஐடியாவாக, பன்னிக்குட்டி புதுசு தான். ஆனால் ஐடியா மட்டும் நன்றாக இருந்தால் போதாதே. அதற்கான திரைக்கதையும், திரைமொழியும், காட்சியாக்கமும் அடர்த்தியாக இருக்க வேண்டும். இயக்குநர் அனுசரண் அங்குதான் மெல்ல பிடியை இழந்திருக்கிறார்.

பன்னிக்குட்டி, சாலையில் வரும் வாகனத்தில் மோதினால் வண்டியை விற்க வேண்டும் என இன்னமும் பலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையினை மையமாகக் கொண்டு சினிமா இயக்கப்பட்டிருந்தாலும் ஒரு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் விதமாக க்ளைமேக்ஸ் இருக்கக் கூடாது. படத்தில் வரும் காட்சிகளின் மூட நம்பிக்கை குறித்த விசயங்கள் இருப்பது வேறு படத்தின் மொத்த கதையே மூட நம்பிக்கையை தாங்கி நிற்பது வேறு இல்லையா...?

கருணாகரன், யோகிபாபு, லியோனி, சிங்கம் புலி, ராமர், தங்கதுரை என இத்தனை பெரிய காமடி காம்போவை வைத்துக் கொண்டும் நகைச்சுவை எதிர்பாத்த அளவு இல்லை என்பதே வருத்தம். இக்கதையின் திரைக்கதை குறித்து இவ்வளவு பேச காரணம், அவ்வளவு வாய்ப்பு இக்கதையில் உள்ளது. கதையின் ஆழத்தை இயக்குநரே உணரவில்லையோ எனத் தோன்றுகிறது. யோகிபாபுவின் கல்யாணத்தில் தொடர்புடைய பன்னி செண்டிமெண்ட், கருணாகரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகள் என இந்த இரண்டு ஏரியாவை மட்டுமே டீட்டயில்டாக ஸ்கிரீன் ப்ளே செய்திருந்தாலே படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

அதிகமான ரிப்பீட்டட் காட்கள் சோர்வைத் தருவதோடு படக்குழுவின் கற்பனை வறட்சியையும் காட்டுகிறது. படத்தின் முக்கிய கருவாக இருப்பதே ஒரு குட்டிப் பன்றி தான். உண்மையில் க்யூட்டான பன்றியாக அது இருக்கிறது. ஆனால் அந்த பன்றியை அழகாக காட்ட ஒளிப்பதிவாளர் தரப்பில் எந்த மெனெக்கெடலும் இல்லை.

முழுமையாக சுமார் என சொல்ல முடியாதென்றாலும் லியோனி தோன்றும் காட்சிகளும், சிங்கம் புலி தோன்றும் காட்சிகளும் படம் முழுக்க கலகலப்பை தக்க வைக்கின்றன. படத்தின் காதல் காட்சிகள் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன.

எதிர்ப்பார்த்த நகைச்சுவை அடர்த்தி படத்தின் குறைவுதான் என்றாலும் படத்தில் எங்குமே முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ, வசனமோ இல்லை. பெரிதாக எதையும் எதிர்பார்க்காமல், குடும்பத்துடன் சென்று பார்க்க பன்னிக்குட்டி ஒரு வீக் எண்ட் சினிமா.

Related Stories

logo

galatta

  • தமிழ் சினிமா செய்திகள்
  • தமிழ் விமர்சனம்
  • Galatta Features
  • Galatta Daily
  • Baradwaj Rangan Movie Reviews
  • Upcoming Movies
  • Corridos Of Power
  • Celebrity Fashions
  • Short Films
  • Galatta Awards
  • Tamil Telugu Kannada Malayalam English Hindi

Panni Kutty Movie Review (2022)

  • Panni Kutty

Anucharan's disappointing 'Panni Kutty' is a satire on superstition with just a few mild laughs

Panni Kutty Movie Review in English

Panni Kutty Movie Cast & Crew

You may remember Anucharan from his superb first film, Kirumi, which he co-wrote with M Manikandan. It was one of the earliest “ordinary man versus the System” stories, and this story was narrated from a very unusual and very interesting angle. Anucharan’s new film – again co-written with Manikandan – is called Panni Kutty . And yes, it is about a panni kutty, a piglet, which is a stand-in for the central theme. And that's the fact that we still choose to believe in superstitions. So again, like in Kirumi , we have a familiar premise, but narrated from a very unusual and very interesting angle.

But this time, it doesn't work. Karunakaran plays the protagonist, a man for whom nothing is going right. His introduction scene has him describing his father as a man who never worked for a living. He says that it was his mother who always encouraged him. These are minor character traits that never come back in the film in any meaningful way. There is an element of randomness throughout Panni Kutty , and not in a nice way.

To make his life better, our protagonist finds himself following the orders of a godman. And a little later, we meet Yogi Babu, whose situation is similar – in the sense that he, too, is made to do something "irrational", like the godman’s orders. The film is a satire on superstition, and it tries a number of types of comedy. There's the slapstick we see in a police station or when a TV set falls on someone. There are lines with rhyming words: like "mattamana aalu" and "mutton" . There are visual gags. And then, there is the absurd premise itself. We have heard of a wild goose chase. Here, we have a wild piglet chase.

It all sounds funny, and I am sure some of it must have sounded much funnier on paper. But the acting styles are off – sometimes loud, sometimes underplayed. The rhythms, pacing, staging – they don't add up to a cohesive experience. The scenes look like bits and pieces patched together. By the end, the messages are actually articulated – as if we could not have guessed them from earlier. And even at two hours, the film seems stretched. There are a few mild laughs, but the main takeaway is how true the old showbiz statement is: dying is easy, comedy is hard.

About Author

Baradwaj Rangan

Baradwaj Rangan

National Award-winning film critic Baradwaj Rangan, former deputy editor of The Hindu and senior editor of Film Companion, has carved a niche for himself over the years as a powerful voice in cinema, especially the Tamil film industry, with his reviews of films. While he was pursuing his chemical engineering degree, he was fascinated with the writing and analysis of world cinema by American critics. Baradwaj completed his Master’s degree in Advertising and Public Relations through scholarship. His first review was for the Hindi film Dum, published on January 30, 2003, in the Madras Plus supplement of The Economic Times. He then started critiquing Tamil films in 2014 and did a review on the film Subramaniapuram, while also debuting as a writer in the unreleased rom-com Kadhal 2 Kalyanam. Furthermore, Baradwaj has authored two books - Conversations with Mani Ratnam, 2012, and A Journey Through Indian Cinema, 2014. In 2017, he joined Film Companion South and continued to show his prowess in critiquing for the next five years garnering a wide viewership and a fan following of his own before announcing to be a part of Galatta Media in March 2022.

Panni Kutty Movie News

Catch the funny and impressive new trailer of Yogi Babu's next film - Panni Kutty!

Latest Movie Reviews

Paka Movies Review

Thanks for visiting GALATTA.

Please turn off your ad blocker in order to continue.

Without ads, we can't offer free content to our users.

Thanks again!

panni kutty movie review in tamil

  • Cast & crew
  • User reviews

Panni Kutty

Panni Kutty (2022)

Add a plot in your language

  • Anucharan Murugaiyan
  • Ravi Murukaya
  • Karunakaran
  • Dindigul.I. Leoni
  • 2 User reviews
  • 1 Critic review

Yogi Babu

  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Deja Vu

User reviews 2

  • pselvin-37617
  • Oct 11, 2023
  • How long is Panni Kutty? Powered by Alexa
  • July 8, 2022 (India)
  • Lyca Productions
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 2 hours 2 minutes

Related news

Contribute to this page.

Panni Kutty (2022)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Recently viewed.

panni kutty movie review in tamil

புத்தகங்கள்

கனவு இல்லம்

panni kutty movie review in tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

பன்னிக்குட்டி - விமர்சனம்

பன்னிக்குட்டி,Pannikutty

பன்னிக்குட்டி - சினி விழா ↓

பன்னிக்குட்டி

பன்னிக்குட்டி

  • Actors: --> கருணாகரன் , யோகி பாபு

லட்சுமி ப்ரியா

  • Release: --> 08 ஜூலை, 2022
  • இயக்குனர் : --> அனு சரண்
  • பன்னிக்குட்டி - பண்ணிட்டீங்க…

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ் இயக்கம் - அனுசரண் இசை - கே நடிப்பு - கருணாகரன், யோகி பாபு, லட்சுமிப்ரியா வெளியான தேதி - 8 ஜுலை 2022 நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம் ரேட்டிங் - 2.25/5 தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த சில படங்களின் கதைகளைப் பார்க்கும் போது, அட, இப்படி ஒரு கதையா என ஆச்சரியப்பட வைக்கும். சில படங்கள் அட, இதெல்லாம் ஒரு கதையா என யோசிக்க வைக்கும். சில படங்கள், அட, இதில் எங்கே கதை இருக்கிறது என கேட்க வைக்கும். இந்த 'பன்னிக்குட்டி' மூன்றாவது ரகம். 'சுழல்' என்ற விறுவிறுப்பான இணையத் தொடரின் சில பகுதிகளை இயக்கிய அனுசரண் தான் இந்த 'பன்னிக்குட்டி' படத்தையும் இயக்கியுள்ளார் என்பதை நம்ப முடியவில்லை. இரண்டு மணி நேரப் படத்திலும் எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் இல்லை என்பது வியப்பாக உள்ளது.

அடிக்கடி தற்கொலை செய்து தோற்றுப் போகிறவர் கருணாகரன். சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி பைக் ஒன்றைத் திருடுகிறார். அந்த பைக்கில் போகும் போது பன்றி மீது இடித்துவிடுகிறார். மீண்டும் அந்தப் பன்றி மீது இடித்தால் தான் கருணாகரனுக்கு நல்லது நடக்கும் என்கிறார் சாமியார். அந்தப் பன்றி எங்கிருக்கிறது என்று நண்பர்களுடன் தேடுகிறார் கருணாகரன். பன்றி கிடைத்ததா ?, சாமியார் சொன்னது போல பன்றி மீது மீண்டும் இடித்தாரா என்பதுதான் இந்தப் படத்தில் கதை என்று சொல்லப்பட்டிருக்கிறது. கருணாகரன், யோகி பாபு, சிங்கம்புலி, ராமர், தங்கதுரை, திண்டுக்கல் லியோனி என ஆறுவர் கூட்டணி படம் முழுவதும் இருந்தும் அருமையான நகைச்சுவையைத் தராமல் அதிர்ச்சியடைய வைக்கிறார்கள். இதோ, சிரிக்க வைப்பார்கள், அதோ சிரிக்க வைப்பார்கள் என கடைசி வரை காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம். கருணாகரன் ஜோடியாக நடித்துள்ள லட்சுமிப்ரியா, நடிகை சுனைனாவின் தங்கை போலவே இருக்கிறார். காமெடிதான் இல்லை, இவர்கள் காதல் காட்சியையாவது கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம். நகைச்சுவைப் படம் எனச் சொல்லி இசையமைப்பாளர் கே--வை அழைத்து வந்திருப்பார்கள் போலும். அவரும் என்னதான் செய்வார். மதுரை பக்கத்து கிராமம்தான் கதைக்களம். அதை யதார்த்தமாகக் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் சதீஷ் முருகன் உழைத்திருக்கிறார். எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த படங்கள் இந்த ஆண்டில் நிறையவே வந்துவிட்டது. அந்தப் பட்டியலில் இந்தப் படமும். பன்னிக்குட்டி - பண்ணிட்டீங்க…

பன்னிக்குட்டி தொடர்புடைய செய்திகள் ↓

panni kutty movie review in tamil

வெளியீட்டுக்கு தயாரான பன்னிக்குட்டி

பட குழுவினர்.

Karunakaran

உப்பு கருவாடு

Boat

பயணிகள் கவனிக்கவும்

Kallapadam

திரைப்பட வரலாறு

திரைப்படம் வருடம்

மேலும் விமர்சனம் ↓

panni kutty movie review in tamil

நுனக்குழி (மலையாளம்)

panni kutty movie review in tamil

டிமான்டி காலனி 2

panni kutty movie review in tamil

வீராயி மக்கள்

panni kutty movie review in tamil

மழை பிடிக்காத மனிதன்

வாசகர் கருத்து, உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

Thanks For Rating

Reminder successfully set, select a city.

  • Nashik Times
  • Aurangabad Times
  • Badlapur Times

You can change your city from here. We serve personalized stories based on the selected city

  • Edit Profile
  • Briefs Movies TV Web Series Lifestyle Trending Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

Ramesh Taurani on box office of Salman's Race 3 - Exclusive

Producer Ramesh Taurani defends Race 3's box office collection: 'Salman Khan is a mass hero, so people point fingers' - EXCLUSIVE

When Salman playfully trolled Ajay Devgn

Throwback to when Salman Khan playfully trolled Ajay Devgn about the future of the 'Golmaal' series

Hyun Bin and Lee Dong-wook to attend TIFF

Hyun Bin and Lee Dong-wook to grace red carpet for ‘Harbin’ world premiere at Toronto International Film Festival

When Parineeti spoke about body shaming

Parineeti Chopra on body shaming: I always wanted to change my body. I spent many years being overweight, unfit, and lacking the stamina - Throwback

Shraddha excited for Vicky's 'Chhaava'

Shraddha Kapoor is all excited for Vicky Kaushal’s 'Chhaava'; says ‘6 December tak wait karvaoge’

Raksha Bandhan: Celebs share priceless pics

Raksha Bandhan 2024: Akshay Kumar, Sanjay Dutt, Sonam Kapoor, and other celebs share heartwarming moments with their siblings

Movie Reviews

Stree 2

Khel Khel Mein

Vedaa

Hocus Focus

Phir Aayi Hasseen Dillruba

Phir Aayi Hasseen Dillr...

Ghuspaithiya

Ghuspaithiya

Aliya Basu Gayab Hai

Aliya Basu Gayab Hai

  • Movie Listings

panni kutty movie review in tamil

Sonam Bajwa's Festive Suit Collection

panni kutty movie review in tamil

Prajakta Mali's Classic Saree Looks

panni kutty movie review in tamil

Malavika Mohanan's most attractive pics

panni kutty movie review in tamil

South Actresses Best Pictures of the week

panni kutty movie review in tamil

Raashii Khanna flaunts her saree style

panni kutty movie review in tamil

​Preity Mukhundhan embodies timeless ethnic elegance​

panni kutty movie review in tamil

In pics: Stylish looks of Shivani Narayanan

panni kutty movie review in tamil

Esther Anil wows in these gorgeous pics

panni kutty movie review in tamil

Helly Shah's most attractive looks

panni kutty movie review in tamil

Priyanka Mohan's Captivating Saree Elegance You Can't Miss

panni kutty movie review in tamil

Auron Mein Kahan Dum T...

panni kutty movie review in tamil

It Ends With Us

panni kutty movie review in tamil

Borderlands

panni kutty movie review in tamil

Mothers' Instinct

panni kutty movie review in tamil

Deadpool & Wolverine

panni kutty movie review in tamil

Fly Me To The Moon

panni kutty movie review in tamil

Double Ismart

panni kutty movie review in tamil

Mr.Bachchan

panni kutty movie review in tamil

Committee Kurrollu

panni kutty movie review in tamil

Bhavanam: The Haunted ...

panni kutty movie review in tamil

Sangharshana

panni kutty movie review in tamil

Tiragabadara Saami

panni kutty movie review in tamil

Ormachithram

panni kutty movie review in tamil

Memory Plus

panni kutty movie review in tamil

Super Zindagi

panni kutty movie review in tamil

Adios Amigo

panni kutty movie review in tamil

Level Cross

panni kutty movie review in tamil

Samadhana Pusthakam

panni kutty movie review in tamil

Idiyan Chandhu

panni kutty movie review in tamil

Krishnam Pranaya Sakhi...

panni kutty movie review in tamil

Idu Entha Lokavayya

panni kutty movie review in tamil

Genius Mutta

panni kutty movie review in tamil

Family Drama

panni kutty movie review in tamil

Roopanthara

panni kutty movie review in tamil

Robin's Kitchen

panni kutty movie review in tamil

Manikbabur Megh: The C...

panni kutty movie review in tamil

Hemanter Aparanha

panni kutty movie review in tamil

Alexander Er Pisi

panni kutty movie review in tamil

Kaliachak - Chapter 1

panni kutty movie review in tamil

Daaru Na Peenda Hove

panni kutty movie review in tamil

Manje Bistre 3

panni kutty movie review in tamil

Jatt And Juliet 3

panni kutty movie review in tamil

Jatt & Juliet 3

panni kutty movie review in tamil

Teriya Meriya Hera Phe...

panni kutty movie review in tamil

Kudi Haryane Val Di

panni kutty movie review in tamil

Rode College

panni kutty movie review in tamil

Ni Main Sass Kuttni 2

panni kutty movie review in tamil

Daddy Samjheya Karo

panni kutty movie review in tamil

Gharat Ganpati

panni kutty movie review in tamil

Danka Hari Namacha

panni kutty movie review in tamil

Vishay Hard

panni kutty movie review in tamil

A Valentine`s Day

panni kutty movie review in tamil

Rang De Basanti

panni kutty movie review in tamil

Dil Lagal Dupatta Wali...

panni kutty movie review in tamil

Mahadev Ka Gorakhpur

panni kutty movie review in tamil

Nirahua The Leader

panni kutty movie review in tamil

Tu Nikla Chhupa Rustam...

panni kutty movie review in tamil

Rowdy Rocky

panni kutty movie review in tamil

Mental Aashiq

panni kutty movie review in tamil

Raja Ki Aayegi Baaraat...

panni kutty movie review in tamil

Natvar Urfe NTR

panni kutty movie review in tamil

Vaar Tahevaar

panni kutty movie review in tamil

Ram Bharosey

panni kutty movie review in tamil

Builder Boys

panni kutty movie review in tamil

Trisha on the Rocks

panni kutty movie review in tamil

Love You Baa

panni kutty movie review in tamil

Jalul Jalul Thi Aavjo

panni kutty movie review in tamil

Roshani Confused Girl

panni kutty movie review in tamil

Chandrabanshi

panni kutty movie review in tamil

Jajabara 2.0

panni kutty movie review in tamil

Operation 12/17

panni kutty movie review in tamil

Dui Dune Panch

  • Panni Kutty

Your Rating

Write a review (optional).

  • Movie Listings /

Panni Kutty U

panni kutty movie review in tamil

Would you like to review this movie?

panni kutty movie review in tamil

Cast & Crew

panni kutty movie review in tamil

Latest Reviews

My Perfectt Husband

My Perfectt Husband

Kaantaye Kaantaye

Kaantaye Kaantaye

Naam Namak Nishan

Naam Namak Nishan

Emily In Paris

Emily In Paris

Shekhar Home

Shekhar Home

Secret World of Sound with David Attenborough

Secret World of Sound with Dav...

Panni Kutty - Official Trailer

Panni Kutty - Official Trailer

panni kutty movie review in tamil

Users' Reviews

Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.

  • What is the release date of 'Panni Kutty'? Release date of Karunakaran and Yogi Babu starrer 'Panni Kutty' is 2022-07-08.
  • Who are the actors in 'Panni Kutty'? 'Panni Kutty' star cast includes Karunakaran, Yogi Babu, D. Singampuli and Ramar.
  • Who is the director of 'Panni Kutty'? 'Panni Kutty' is directed by Anucharan Murugaiyan.
  • Who is the producer of 'Panni Kutty'? 'Panni Kutty' is produced by Subaskaran.
  • What is Genre of 'Panni Kutty'? 'Panni Kutty' belongs to 'Drama' genre.
  • In Which Languages is 'Panni Kutty' releasing? 'Panni Kutty' is releasing in Tamil.

Visual Stories

panni kutty movie review in tamil

In pictures: Top 9 places in South India to see tigers in the wild

panni kutty movie review in tamil

10 quotes by Martin Luther King that are incredibly inspiring

panni kutty movie review in tamil

Entertainment

panni kutty movie review in tamil

How to make kadi patta oil to stop hair fall

panni kutty movie review in tamil

​Soaking cloves in water unlocks THESE 10 properties of the spice​

panni kutty movie review in tamil

Kangana Ranaut radiates regal elegance in an embroidered saree

panni kutty movie review in tamil

Raksha Bandhan 2024: How to make Chana Dal Paratha at home

panni kutty movie review in tamil

Most beautiful hill stations in West India for a memorable trip

panni kutty movie review in tamil

How to make Zucchini Dal Uttapam

News - Panni Kutty

panni kutty movie review in tamil

The trailer of Anucharan's directorial 'Panni Kutty' fe...

panni kutty movie review in tamil

'Panni Kutty' cleared for release with clean 'U' certif...

panni kutty movie review in tamil

Yogi Babu & Karunakaran's Panni Kutty release date

panni kutty movie review in tamil

Yogi Babu & Karunakaran's 'Panni Kutty' trailer

panni kutty movie review in tamil

Yogi Babu's 'Panni Kutty' shooting wrapped up

panni kutty movie review in tamil

Yogi Babu's film titled 'Panni Kutty'

Upcoming Movies

Divya Meedhu Kadhal

Divya Meedhu Kadhal

Madha Gaja Raja

Madha Gaja Raja

Popular movie reviews.

Demonte Colony 2

Demonte Colony 2

Thangalaan

Raghu Thatha

Mazhai Pidikkatha Manithan

Mazhai Pidikkatha Manithan

Andhagan

panni kutty movie review in tamil

  • கிசு கிசு கார்னர்
  • திரைப்படங்கள்
  • சந்திப்போமா
  • திரைத் துளி
  • திரைவிமர்சனம்
  • புகைப்படங்கள்
  • சூட்டிங் ஸ்பாட்
  • தொலைக்காட்சி

panni kutty movie review in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.
  • சினி தரவரிசை
  • வரவிருக்கும் படங்கள்
  • வெளியான படங்கள்

பன்னிகுட்டி (2022)

  • ரசிகர்கள் கருத்து
  • ரசிகர் புகைப்படங்கள்
  • கருத்துக்கள்

விமர்சகர்கள் கருத்து

  • Movies In Theatres
  • ஸ்பாட்டலைட் திரைப்படங்கள்

மெய்யழகன்

  • ஸ்பாட்டலைட் பிரபலங்கள்

சூர்யா சிவகுமார்

Panni Kutty Tamil Movie

Trailer Video

Panni Kutty Tamil Movie

Rate This

Panni Kutty is a 2022 Indian movie directed by Anucharan starring Karunakaran, Yogi Babu and Malini Sathappan. The feature film is produced by Subaskaran

Karunakaran in Panni Kutty

Director: Anucharan Producer: Subaskaran Production Company: Lyca Productions Cinematographer: Sathish Murugan N Editor: Anucharan Art Designer: N R Sukumaren Screenplay Writers: Anucharan, Ravi Murukaya Original Story Writer: Ravi Murukaya Action Choregrapher: Fire Karthik

- Jun 30, 2022

Thangalaan Movie Review

panni kutty movie review in tamil

  • Change Password
  • Top 20 Songs
  • Top 100 Movies

Panni Kutty: Another animal-based movie for Yogi Babu!

Published date : 28/feb/2019.

Panni Kutty: Another animal-based movie for Yogi Babu!

User Comments

next>> <<previous

News - 19 Aug '24

Vettaiyan release date confirms clash with Kanguva...

News - 18 Aug '24

The Greatest of All Time Trailer: 24 hours stat fo...

News - 16 Aug '24

70th National Film Awards: AR Rahman, Ponniyin Sel...

News - 15 Aug '24

Good Bad Ugly to unite Ajith, SJ Suryah? Vaali duo...

News - 14 Aug '24

The Greatest of All Time: New poster feat. Vijay &...


panni kutty movie review in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

panni kutty movie review in tamil

  • Top Listing
  • Upcoming Movies

facebookview

  • Cast & Crew

Panni Kutty Story

Disclaimer: The materials, such as posters, backdrops, and profile pictures, are intended to represent the associated movies and TV shows under fair use guidelines for informational purposes only. We gather information from social media, specifically Twitter. We strive to use only official materials provided publicly by the copyright holders.

Movies In Spotlight

Veera Dheera Sooran (Part 2)

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

COMMENTS

  1. திரை விமர்சனம்: பன்னி குட்டி

    பன்னி குட்டிதிருமணமான தங்கையால் பிரச்சினை, அதனால், மதுவே ...

  2. முதல் பார்வை

    பன்னிக்குட்டியை மையமாக வைத்து நிகழும் சம்பவங்களை ...

  3. Panni Kutty Movie Review: A gentle rural comedy that is likeable, but

    Panni Kutty Movie Review: Critics Rating: 3.0 stars, click to give your rating/review,The film is jolly good fun, revelling in situational humour that keeps it entertaining till the very

  4. சூப்பரான ஐடியாவை சுமாராக எடுத்தால் அதுதான் 'பன்னிக்குட்டி'!

    கருணாகரன், யோகிபாபு, லியோனி, சிங்கம் புலி, ராமர், தங்கதுரை என இத்தனை பெரிய காமடி காம்போவை வைத்துக் கொண்டும் நகைச்சுவை எதிர்பாத்த அளவு இல்லை என்பதே ...

  5. Panni Kutty Tamil Movie Review, Rating and Verdict

    Panni Kutty Movie Review (2022) Home; Tamil; Review; ... is called Panni Kutty. And yes, it is about a panni kutty, a piglet, which is a stand-in for the central theme. ... especially the Tamil ...

  6. Panni Kutty (2022)

    Panni Kutty: Directed by Anucharan Murugaiyan. With Yogi Babu, Karunakaran, Dindigul.I. Leoni, Malini Sathappan.

  7. 'Paani Kutty' film review: A rooted entertainer that prefers settling

    Panni Kutty is largely harmless and is glad to just coast around aimlessly and elicit a fair share of laughs. It is definitely not the kind of film one would expect from the filmmaker who made the ...

  8. பன்னிக்குட்டி

    - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

  9. Panni Kutty Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News

    Pechi. Panni Kutty Movie Review & Showtimes: Find details of Panni Kutty along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Karunakaran,Yogi Babu,D ...

  10. Panni Kutty Kollywood Movie Review in Tamil

    பன்னிகுட்டி விமர்சனம் - Read Panni Kutty Kollywood Movie Review in Tamil, Panni Kutty Critics reviews,Panni Kutty Critics talk ...

  11. Panni Kutty

    Panni Kutty (transl. Piglet) is a 2022 Indian Tamil-language comedy film directed by Anucharan Murugaiyan.The film stars Yogi Babu and Karunakaran, and also features Singampuli, Ramar, Thangadurai, Dindigul I. Leoni, Lakshmipriya and T. P. Gajendran in other important roles. K composes the music for the film. [1] [2] [3] The film was released in theatres on 8 July 2022.

  12. 'Panni Kutty' movie review: A harmless comedy that is dead on arrival

    If that were the case, Panni Kutty needed a meaty script, bigger budget and a better set of actors. Every "joke" you get is a half-joke. You wait for the actual "joke" to surface at some ...

  13. Panni Kutty (2022)

    Panni Kutty (2022), Comedy Drama released in Tamil language in theatre near you. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  14. Panni Kutty Movie Official Trailer

    Panni Kutty Tamil Movie Official Trailer exclusively on Lyca Music. Panni Kutty Movie ft. Yogi Babu, Karunakaran & Lakshmi Priya in the Lead roles. The Movie...

  15. Panni Kutty Movie (2022): Release Date, Cast, Ott, Review, Trailer

    Panni Kutty Tamil Movie: Check out Yogi Babu's Panni Kutty movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release ...

  16. Panni Kutty Full Movie (Tamil)

    Desperate for a change of fortune, an ill-fated Utharavathi takes the advice of a seer & chases after Varahi, a piglet, along with his friends. At the same t...

  17. Panni Kutty review. Panni Kutty Tamil movie review, story, rating

    Tamil Movie News - IndiaGlitz Tamil provides Movie News & cast crew details of Tamil Cinema and Tamil Movie Reviews. Get updated Latest News and information from Tamil movie industry by actress ...

  18. Panni Kutty (2022)

    Panni Kutty is a 2022 Indian movie directed by Anucharan starring Karunakaran, Yogi Babu and Malini Sathappan. The feature film is produced by Subaskaran The feature film is produced by Subaskaran + Add to Watchlist

  19. Panni Kutty: Another animal-based movie for Yogi Babu! Tamil Movie

    Other than playing comical roles, the actor is also part of a project titled Gurkha in which he plays the lead alongside a dog. Now, another animal based film will see him share the lead with actor Karunakaran and this film titled Panni Kutty has its first look release today. Panni Kutty is a production venture of Lyca Productions in ...

  20. Panni Kutty

    Visit the movie page for 'Panni Kutty' on Moviefone. Discover the movie's synopsis, cast details and release date. Watch trailers, exclusive interviews, and movie review. Your guide to this ...

  21. Panni Kutty: Story, Preview, First Day Box Office Collection

    Panni Kutty (aka) Panni Kutti is a Tamil comedy movie directed and edited by Anucharan Murugaiyan, the movie produced by Subaskaran under the banner Lyca Productions. The movie starring Yogi Babu ...

  22. Panni Kutty (2022)

    Panni Kutty (2022), Comedy Drama released in Tamil language in theatre near you in karaikal. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  23. List of Tamil films of 2024

    Zee6 Movies [34] Eppodhum Raja: H. Murugan Viji, Deplina, Lion kumar Green Channel Movies [35] Ettum Varai Ettu: VelWishvaa Nandhakumar, Prathyankira Rose, Aadukalam Naren: ESB Creation [36] Kazhu Maram: Kottachi Annamagan: Kottachi Annamagan, Pandi Selvam, Benjamin, Tamil Bharathi Yourbackers Productions [37] Siren: Antony Bhagyaraj